திரைப்படம் : தூங்காதே தம்பி தூங்காதே
பாடல் : சும்மா நிக்காதீங்க
இசை : இளையராஜா




பெண் :
சும்மா நிக்காதீங்க நான் சொல்லும்படி வெக்காதீங்க

சும்மா நிக்காதீங்க நான் சொல்லும்படி வெக்காதீங்க
சின்ன வயசு தாங்காது
தன்னந்தனியா தூங்காது
பார்க்கு இருக்கு பீச்சு இருக்கு
பொண்ணு இருக்கு வேற என்ன வேணுங்க

ஆண் :
சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வெப்பேனாடி
சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வெப்பேனாடி
சின்ன வயசு தெரியாதா
என்ன பண்ணும் புரியாதா
பார்க்கு இருக்கு பீச்சு இருக்கு
பொண்ணு இருக்கு இன்னும் சொல்ல வேணுமா

அட சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வெப்பேனாடி

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
படுக்கை விரிச்சே படுத்தாச்சு

ஆண் :
ஐய்யோ ....

பெண் :
பொங்கி வெச்ச சோறும் வெறுப்பாச்சு
அடிச்ச காத்தும் நெருப்பாச்சு
அத்த மகன் மேலே நெனப்பாச்சு

ஆண் :
வண்ண மயிலே...ஏ...ஏ...ஏஏ...ஏ..!!
வண்ண மயிலே மலர்ச்சரமே
வண்டு குடையும் மாம்பழமே
வளைச்சி புடிச்சி இழுத்து அணைச்சி
காதல் தான் பண்ணுறேன்

சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வெப்பேனாடி
சின்ன வயசு தெரியாதா
என்ன பண்ணும் புரியாதா

பெண் :
பார்க்கு இருக்கு பீச்சு இருக்கு
பொண்ணு இருக்கு வேற என்ன வேணுங்க
சும்மா நிக்காதீங்க நான் சொல்லும்படி வெக்காதீங்க

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
வசமா புடிச்சேன் விடமாட்டேன்

ஆண் :
சிவனே.....

பெண் :
வேறொருத்தன் கைய்ய தொடமாட்டேன்

ஆண் :
பெருமாளே......

பெண் :
ஒடம்ப வளர்த்தேன்எதுக்காக
உள்ளபடி சொன்னா அதுக்காக

ஆண் :
மஞ்ச கெழங்கே...ஏ..ஏ...ஏ..ஏஏ..ஏ !!
மஞ்ச கெழங்கே வருந்தாதே
நெஞ்சு கொதிச்சி வெதும்பாதே
அதுக்கும் இதுக்கும் சமயம் வரட்டும்
யாருன்னு காட்டுறேன்.

பெண் :
சும்மா நிக்காதீங்க நான் சொல்லும்படி வெக்காதீங்க
சின்ன வயசு தாங்காது
தன்னந்தனியா தூங்காது
பார்க்கு இருக்கு பீச்சு இருக்கு
பொண்ணு இருக்கு வேற என்ன வேணுங்க

ஆண் :
அட சும்மா நிப்பேனாடி
நீ சொல்லும்படி வெப்பேனாடி
சின்ன வயசு தெரியாதா
என்ன பண்ணும் புரியாதா
பார்க்கு இருக்கு பீச்சு இருக்கு
பொண்ணு இருக்கு இன்னும் சொல்ல வேணுமா

0 comments:

Post a Comment

Kindly drop in your thoughts here :

 
Top