திரைப்படம் : டிஷ்யூம்
பாடல் : டைலாமோ டைலாமோ
இசை : விஜய் ஆண்டனி





பெண் :
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ

காலைலேக்கி ராத்திரி மேல் காதலேன்
காலைலேக்கி ராத்திரி மேல் காதலேன்
தீக்குச்சிக்கி தண்ணி மேலே காதலேன்

ஸோ ஏய் பாஸ்கர் என்னோட லவ்வு கபார்
ஸோ ஏய் பாஸ்கர் என்னோட லவ்வு கபார்

ஆண்:
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
அமேரிக்கா நீயானா, அஃப்கானிஸ்தான் நானானால்
கல்யாணம் எந்த ஊரு கூறு ?

ஆண் :
ஒன் ஊரு ஓகேனா இந்த ஊரு ஒகேனா
பின் லாடன் என்ன சொல்வான் பாரு

பெண் :
ஒன் மேல பித்து பித்து பித்து பித்து
நோய் தீர முத்து முத்து முத்து முத்து
ஒன் மேல பித்து பித்து பித்து
நோய் தீர முத்து முத்து
காதல் ஊசி போடணும் ஜெட்டு வேகத்தில்

ஆண் :
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ

~~@@~~ பின்னிசை ~~@@~~ 

பெண் :
ஸ்ரீலங்கா நீயானா LTTE நானானா ?

ஆண் :
ஐயய்யோ வாய கொஞ்சம் மூடே

பெண் :
DMK நீயானா ADMK நானானா ?

ஆண் :
கோட்டை ல நம்ம வீட்ட போடே

பெண் :
வாய்மேலே இச்சு இச்சு இச்சு இச்சு
தாடா நீ நச்சு நச்சு நச்சு நச்சு
வாய்மேலே இச்சு இச்சு
தாடா நீ நச்சு நச்சு
காஞ்ச மாடு கம்புல பாயுறது போல்

ஆண்:
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ

பெண் :
காலைலேக்கி ராத்திரி மேல் காதலேன்
காலைலேக்கி ராத்திரி மேல் காதலேன்
தீக்குச்சிக்கி தண்ணி மேலே காதலேன்

ஸோ ஏய் பாஸ்கர் என்னோட லவ்வு கபார்
ஸோ ஏய் பாஸ்கர் என்னோட லவ்வு கபார்

0 comments:

Post a Comment

Kindly drop in your thoughts here :

 
Top