திரைப்படம் : பணக்காரன்
பாடல் : இரண்டும் ஒன்றோடு
இசை : இளையராஜா




ஆண் :
டிங்..ட..டிங்...டாங்..ட...டிங்...ட..டிங்...டாங்
டிங்..ட..டிங்...டாங்..ட...டிங்...ட..டிங்...டாங்

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது ...........
ஒன்றும் அசையாமல் நின்று போனது ............

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது

பெண் :
காதல் காதல் டிங் டாங்

ஆண் :
கண்ணில் மின்னல் டிங் டாங்

பெண் :
ஆடல் பாடல் டிங் டாங்

ஆண் :
அள்ளும் துள்ளும் டிங் டாங்

பெண் :
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
காதல் இல்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை

ஆண்:
வானம் இல்லா பூமிதன்னை யாரும் பார்த்ததில்லை

பெண் :
தேகம் எங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை

ஆண் :
நானும் கொஞ்சம் போடவேண்டும் சோதனை சோதனை

பெண் :
உங்கள் கை வந்து தொட்ட பக்கம்

ஆண் :
டிங் ட டிங் டாங் ட டிங் ட டாங்
அன்பு முத்தங்கள் இட்ட சத்தம்

பெண் :
டிங் ட டிங் டாங் ட டிங் ட டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்

ஆண் :
ஆசை பொங்கும் டிங் டாங்
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்

பெண் :
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது

ஆண் :
ஒன்றும் அசையாமல் நின்று போனது

பெண் :
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது

ஆண் :
ஒன்றும் அசையாமல் நின்று போனது

பெண் :
காதல் காதல் டிங் டாங்

ஆண் :
கண்ணில் மின்னல் டிங் டாங்

பெண் :
ஆடல் பாடல் டிங் டாங்

ஆண் :
அள்ளும் துள்ளும் டிங் டாங்

பெண் :
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது

ஆண் :
ஒன்றும் அசையாமல் நின்று போனது

-~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
காதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன்

ஆண் :
தோளில் நீயும் சாயும்போது வானை மண்ன்னில் பார்த்தேன்

பெண் :
நீயும் நானும் சேரும்போது கோடையில் மார்கழி

ஆண் :
வார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய்விரி

பெண் :
எங்கு தொட்டாலும் இன்ப ராகம்

ஆண் :
டிங் ட டிங் டாங் ட டிங் ட டாங்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்

பெண் :
டிங் ட டிங் டாங் ட டிங் ட டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்

ஆண் :
சொர்க்கம் தங்கும் டிங் டாங்

பெண் :
உந்தன் சேவை எந்தன் தேவை

ஆண் :
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது

பெண் :
ஒன்றும் அசையாமல் நின்று போனது

ஆண் :
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது

பெண் :
ஒன்றும் அசையாமல் நின்று போனது

ஆண் :
காதல் காதல் டிங் டாங்

பெண் :
கண்ணில் மின்னல் டிங் டாங்

ஆண் :
ஆடல் பாடல் டிங் டாங்

பெண் :
அள்ளும் துள்ளும் டிங் டாங்

ஆண் :
டிங்..ட..டிங்...டாங்..ட...டிங்...ட..டிங்...டாங்...ஹாஹாஹா

பெண் :
டிங்..ட..டிங்...டாங்..ட...டிங்...ட..டிங்...டாங்


0 comments:

Post a Comment

Kindly drop in your thoughts here :

 
Top